/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்: அவிட்டம் 3, 4: எதிர்பார்த்த பணம் வந்து சேரும். குடும்பத்தினர் உங்களைப் புரிந்துகொள்ளாமல் போவார்கள்.சதயம்: பொன் பொருள் சேர்க்கையில் கவனம் செல்லும். நண்பர்கள் உதவியால் ஒரு முயற்சி நிறைவேறும். பூரட்டாதி 1, 2, 3: நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் வீடுதேடி வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும்.