/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்: அவிட்டம் 3,4: திடீர் வரவுகளால் சங்கடங்கள் நீங்கும். அரசு வழியில் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். சதயம்: சிலர் புதிய சொத்து வாங்குவீர்கள். முன்னோர் வழிபாடு நன்மையாகும்.பூரட்டாதி 1,2,3: வியாபாரம் முன்னேற்றம் அடையும். நீங்கள் எதிர்பார்த்த வரவுகள் வந்து சேரும்.