/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்: அவிட்டம் 3,4: குடும்பத்தில் எதிர்பாராத பிரச்னைகளை சந்திப்பீர்கள். பணியிடத்தில் உங்களுக்கு மதிப்புண்டாகும்.சதயம்: எதிர்பார்த்த பணம் வந்து சேரும். உங்கள் வார்த்தைகளின் வழியே சங்கடங்களை சந்திப்பீர்கள்.பூரட்டாதி 1,2,3: உங்கள் செயல்களில் தடை ஏற்படும். குடும்பத்தினர் ஒத்துழைப்பு ஆறுதலை வழங்கும்.