/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்: அவிட்டம் 3,4: நிறைவேறாமல் இருந்த செயல் இன்று நிறைவேறும். குறுக்கு வழியில் மனம் செல்லும். சதயம்: மனம் ஒரு நிலையில் இல்லாமல் போகும். மற்றவர்களுக்காக உங்களை மாற்றிக் கொள்வீர்கள். பூரட்டாதி 1,2,3: ஜென்ம சனியும் அஷ்டம கேதுவும் நெருக்கடிகளை அதிகரிப்பார்கள். செயலில் நிதானம் அவசியம்.