/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்: அவிட்டம் 3,4: திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். வெளியூர் பயணத்தால் ஆதாயம் தோன்றும்.சதயம்: எதிர்பார்ப்புகள் எளிதாக நிறைவேறும். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். பூரட்டாதி 1,2,3: வாழ்க்கைத் துணையின் உடல்நிலையில் சங்கடங்கள் உண்டாகலாம். எதிர்பார்த்த பணம் வரும்.