உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்: அவிட்டம் 3,4: உங்களது பேச்சினால் குடும்ப உறவுகளிடம் மனக்கசப்பு ஏற்படும். அனுசரித்துச் செல்லுங்கள். சதயம்: குடும்ப நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பீர்கள். சொத்து விவகாரத்தில் நன்மை உண்டாகும்.பூரட்டாதி 1,2,3: நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்கள். குலதெய்வ அருள் உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !