உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்: அவிட்டம் 3,4: நண்பர் ஒத்துழைப்புடன் முயற்சி வெற்றியாகும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.சதயம்: தம்பதிகளுக்குள் உண்டான பிரச்னை விலகும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். தடைப்பட்ட வருமானம் வரும்.பூரட்டாதி 1,2,3: செயல்களில் ஏற்பட்ட தடை விலகும். முயற்சி ஆதாயத்தை உண்டாக்கும். பழைய பிரச்னை முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !