உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்: அவிட்டம் 3,4: நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது வேறாக இருக்கும். நண்பர்கள் விஷயத்தில் எச்சரிக்கை தேவை. சதயம்: வருமானம் அதிகரிக்கும் வாழ்க்கைத் துணையின் விருப்பம் நிறைவேறும். வெளியூர் பயணம் நன்மை தரும். பூரட்டாதி 1,2,3: நீங்கள் நினைத்ததை அடைவீர். குடும்பத்தில் ஏற்பட்ட சச்சரவு நீங்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !