/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்: அவிட்டம் 3,4: இன்று நீங்கள் எதிர்பார்த்த நன்மை அடைய முடியாமல் போகும். மனதில் குழப்பம் அதிகரிக்கும். சதயம்: உங்களை சங்கடப்படுத்தும் வகையில் சில செயல் நடந்தேறும். பணிபுரியும் இடத்தில் கவனம் தேவை.பூரட்டாதி 1,2,3: குழப்பம் அதிகரிக்கும் பழைய பிரச்னை மீண்டும் தலை எடுக்கும். சிந்தித்து செயல்படுவது நல்லது.