/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்: அவிட்டம் 3,4: நேற்றுவரை நிறைவேறாமல் இருந்த முயற்சி இன்று நிறைவேறும். வியாபாரத்தில் லாபம் காண்பீர்.சதயம்: நீங்கள் எதிர்பார்த்திருந்த பணம் வரும். உங்கள் முயற்சியில் முன்னேற்றம் காண்பீர். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும்.பூரட்டாதி 1,2,3: மனதில் இருந்த குழப்பம் நீங்கும். தொழிலில் ஏற்பட்ட மந்த நிலையை சரி செய்வீர். உங்கள் அணுகுமுறை லாபத்தை உண்டாக்கும்.