/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்: அவிட்டம் 3,4: உங்கள் முயற்சியில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். இழுபறியாக இருந்த விவகாரம் முடியும். சதயம்: வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். பணியாளர்களின் முயற்சி முன்னேற்றம் தரும். பூரட்டாதி 1,2,3: நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும். முயற்சியில் இருந்த தடையும், குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடமும் விலகும்.