உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்: அவிட்டம் 3,4: உங்கள் செயல்களில் குழப்பம் உண்டாகும். முயற்சி இழுபறியாகும். வரவு செலவில் கவனம் செலுத்துவது நல்லது.சதயம்: வியாபாரத்தில் உங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றிக் கொள்ள முயற்சிப்பீர். அலைச்சல் அதிகரிக்கும்.பூரட்டாதி 1,2,3: மனதில் இருந்த குழப்பம் நீங்கும். விழிப்புடன் செயல்பட்டு எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !