/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்: அவிட்டம் 3,4: மதியம்வரை மனதில் குழப்பம் இருக்கும். முயற்சிக்கேற்ற பலன் இல்லை என்ற எண்ணம் மேலோங்கும்.சதயம்: உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். அலைச்சல் அதிகரிக்கும். குடும்பத்தில் வரவு அதிகரிக்கும்.பூரட்டாதி 1,2,3: காலையில் ஏற்பட்ட நெருக்கடி மதியத்திற்கு மேல் குறையும். எதிர்பார்த்த வரவால் சங்கடம் நீங்கும்.