/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்: அவிட்டம் 3,4: அலைச்சல் அதிகரிக்கும். திட்டமிடாமல் ஒரு செயலில் ஈடுபட்டு சங்கடத்தை அனுபவிப்பீர்கள்.சதயம்: உங்கள் எதிர்பார்ப்புகள் இழுபறியாகும். கவனக்குறைவால் சில சங்கடங்கள் தோன்றும்.பூரட்டாதி 1,2,3: அந்நியர்களால் குடும்பத்தில் குழப்பம் ஏற்படும். சிலர் வீண்பழிக்கு ஆளாவீர்கள்.