/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்: அவிட்டம் 3,4: நேற்றுவரை இருந்த நெருக்கடிகள் விலகும். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். சதயம்: அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னைக்கு புத்தி சாதுரியமாக செயல்பட்டு தீர்வு காண்பீர்கள். பூரட்டாதி 1,2,3: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும், செயல்களில் சாதக நிலை உண்டாகும்.