உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்: அவிட்டம் 3,4: குழந்தைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். புதிய முயற்சிகளில் கவனம் தேவை.சதயம்: உறவினர்களால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். நண்பர்களுடன் இணைந்து புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள்.பூரட்டாதி 1,2,3: வரவேண்டிய பணம் உங்களைத் தேடிவரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !