உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்: அவிட்டம் 3,4: உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகிச் செல்வார்கள். உங்கள் செல்வாக்கு உயரும். சதயம்: போட்டியாளர்களால் ஏற்பட்ட பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள். உங்கள் முயற்சி வெற்றியாகும். பூரட்டாதி 1,2,3: தொழிலில் உண்டான தடைகள் விலகும். மற்றவரிடம் பேசும்போது வார்த்தைகளில் கவனம் தேவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !