/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்: அவிட்டம் 3,4: இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். மனதில் இருந்த குழப்பம் விலகும். சதயம்: தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். வாழ்க்கைத் துணையின் ஆதரவு உங்களை உற்சாகப்படுத்தும்.பூரட்டாதி 1,2,3: வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறை லாபத்தை உண்டாக்கும். வழிபாடு நன்மைதரும்.