உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்: அவிட்டம் 3,4: மனதில் இனம்புரியாத குழப்பம் உண்டாகும். செயல்களில் தடைகளும் தாமதமும் ஏற்படும். சதயம்: உழைப்பு அதிகரிக்கும். தேவையற்ற சிந்தனை உருவாகும். புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது. பூரட்டாதி 1,2,3: துணிச்சலுடன் செயல்படுவீர்கள். போட்டியாளர்களால் தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !