/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்: அவிட்டம் 3,4: சிந்தித்து செயல்படுவதால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிரிகளால் சில சங்கடங்கள் தோன்றும். சதயம்: சந்திராஷ்டமம் என்பதால் அமைதி காப்பது நன்மையாகும். அடுத்தவர் பிரச்னைகளில் தலையிட வேண்டாம்.பூரட்டாதி 1,2,3: முயற்சி இழுபறியானாலும் கடைசி நேரத்தில் உங்கள் எண்ணம் நிறைவேறும்.