/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்: அவிட்டம் 3,4: பிறரால் சில சங்கடங்களை இன்று சந்திக்க வேண்டியதாக இருக்கும். பேச்சில் நிதானம் தேவை. சதயம்: எதிர்பாராத சங்கடங்கள் தோன்றினாலும் அதை சமாளிப்பீர்கள். வருமானம் அதிகரிக்கும். பூரட்டாதி 1,2,3: மற்றவரிடம் வீண் விவாதங்கள் வேண்டாம். அதனால் உங்கள் செல்வாக்கிற்கு பாதகம் ஏற்படும்.