/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்: அவிட்டம் 3,4: பெரியோர் ஆதரவுடன் உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர். வரவு அதிகரிக்கும். சதயம்: உங்கள் விருப்பம் இன்று பூர்த்தியாகும். வருவாய் உயரும். வெளியூர் பயணத்தில் ஆதாயம் உண்டாகும்.பூரட்டாதி 1,2,3: அடுத்தவர் விமர்சனத்திற்கு முடிவு காண்பீர். உங்கள் செயல்களில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.