/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்: அவிட்டம் 3,4: இன்று நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர். உங்களை மற்றவர் பாராட்டி மகிழ்வீர்கள்.சதயம்: புதிய தொழில் தொடங்குவது பற்றி ஆலோசிப்பீர். அரசுவழி முயற்சி ஆதாயம் தரும். வருமானம் திருப்தி தரும்.பூரட்டாதி 1,2,3: வியாபாரிகளுக்குரிய நெருக்கடி விலகும். அரசியல்வாதிகள் செல்வாக்கு அதிகரிக்கும். நிதிநிலை உயரும்.