/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்: அவிட்டம் 3,4: உங்கள் செயல்களில் இன்று மாலைவரை லாபம் உண்டாகும். நிதிநிலை உயரும். அதன்பின் திடீர் செலவுகள் தோன்றும். கையிருப்பு கரையும்.சதயம்: நீங்கள் எதிர்பார்த்த பணம் வந்துசேரும் என்றாலும் செலவுகள் அதிகரிக்கும். பிரச்சினைகள் உங்களைத்தேடி வரும். கவனமுடன் செயல்படுவது நன்மையாகும்.பூரட்டாதி 1,2,3: உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். நண்பர்கள் உதவியால் உங்கள் முயற்சி வெற்றியாகும். வருமானம் உயரும்.