/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்: அவிட்டம் 3,4: உங்கள் முயற்சி வெற்றியாகும். வருமானத்தில் உண்டான தடை விலகும். எதிர்பார்த்த பணம் வரும்.சதயம்: விருப்பத்திற்கு மாறாக குடும்பத்தினர் சில செயல்களை மேற்கொள்வர். சூழ்நிலையை உணர்ந்து செயல்படுவீர்.பூரட்டாதி 1,2,3: உங்கள் செயல்களில் சங்கடம் தோன்றினாலும் பணத்தேவை பூர்த்தியாகும். புதிய முயற்சி வேண்டாம்.