உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்: அவிட்டம் 3,4: வேலைபளு உண்டாகும். மனதில் தேவையற்ற சிந்தனை தோன்றி மறையும் நாள். சதயம்: எதிர்பார்த்த பணம் வரும். உங்கள் விருப்பம் போல் செலவு செய்வீர். நேற்றைய முயற்சி பலிக்கும். பூரட்டாதி 1,2,3: உங்கள் செயலில் இழுபறி உண்டாகும். எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். மவுனம் தேவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !