/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்: அவிட்டம் 3,4: மனதில் குழப்பம் அதிகரிக்கும். குடும்பத்தினர் உங்களைப் புரிந்துகொள்ளாமல் போவார்கள். சதயம்: உங்கள் எதிர்பார்ப்பு இன்று இழுபறியாகும். உறவுகளால் சில சங்கடங்களை சந்திப்பீர்கள்.பூரட்டாதி 1,2,3: நீங்கள் எதிர்பார்த்தவற்றில் நன்மைகளை அடைய முடியாமல் போகும்.