உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்: அவிட்டம் 3,4: இரண்டாமிட ராகுவால் குடும்பத்தில் குழப்பம் உண்டாகும் என்றாலும், ஆறாமிட சந்திரனால் முயற்சியில் இருந்த தடை விலகும். சதயம்: உடல் நிலையில் சில சங்கடங்கள் தோன்ற வாய்ப்பு இருப்பதால் நிலைமையை உணர்ந்து செயல்படுங்கள். பூரட்டாதி 1,2,3: வார்த்தைகளில் கவனம் அவசியம். எதிர்பார்த்த வரவு இழுபறியாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !