உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்: அவிட்டம் 3,4: வியாபாரத்தில் போட்டியாளர்கள் விலகிச் செல்வார்கள். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். சதயம்: திட்டமிட்டு செயல்படுவீர்கள். முயற்சியில் வெற்றி உண்டாகும். அந்நியரால் உதவி அதிகரிக்கும்.பூரட்டாதி 1,2,3: மறைமுகமாக தொல்லை கொடுத்தவர்கள் விலகுவர். வருவாய் அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !