உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்: அவிட்டம் 3,4: உங்கள் முயற்சியில் எதிர்பாராத நெருக்கடிகள் தோன்றும். செயல்களில் சங்கடம் ஏற்படும்.சதயம்: பணியிடத்தில் வீண் பிரச்னை தோன்றும். சங்கடப்படும் வகையில் சில செயல்கள் இன்று நடந்தேறும்.பூரட்டாதி 1,2,3: மனக்குழப்பம் அதிகரிக்கும். பழைய பிரச்னை ஒன்று மீண்டும் தலையெடுக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !