/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்: அவிட்டம் 3,4: பொது நலனில் கவனம் செல்லும். அரசியல் வாதிகளின் செல்வாக்கு அதிகரிக்கும்.சதயம்: வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். செயல்களில் படபடப்பு அதிகரிக்கும். பூரட்டாதி 1,2,3: பணியிடத்தில் சிறு பிரச்னைகள் தோன்றும். வார்த்தைகளில் கவனம் தேவை.