உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்: அவிட்டம் 3,4: உங்கள் எண்ணம் நிறைவேறும். தொழிலை விரிவு செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும்.சதயம்: சுப விசேஷங்களில் பங்கேற்பீர். செலவு அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் வரும். பூரட்டாதி 1,2,3: செலவு வழியே நேற்றைய முயற்சி நிறைவேறும். செயல்களுக்கு உறவினர் உதவுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !