/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்: அவிட்டம் 3,4: உங்களுக்கு தொல்லைக் கொடுத்தவர் விலகிச் செல்வர். மனக்குழப்பம் விலகும்.சதயம்: எதிர்பாராத நெருக்கடி உண்டாகும். உடல் நிலையில் சங்கடம் தோன்றும். பூரட்டாதி 1,2,3: பணியாளர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். முதலாளியால் பாராட்டப்படுவீர்.