உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்: அவிட்டம் 3,4: குடும்பத்தில் எதிர்பாராத பிரச்சினைகளை சந்திப்பீர்கள். வரவு செலவில் கவனம் தேவை. அரசியல் வாதிகளுக்கு வார்த்தையில் கவனம் தேவை.சதயம்: எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உங்கள் வார்த்தைகளின் வழியே சங்கடங்கள் தோன்ற வாய்ப்பிருப்பதால் எச்சரிக்கை அவசியம்.பூரட்டாதி 1,2,3: உங்கள் செயல்களில் தடைகளும் தாமதமும் ஏற்படும். குடும்பத்தில் எதிர்பாராத நெருக்கடி தோன்றும். வரவு செலவில் எச்சரிக்கை அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !