உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்: அவிட்டம் 3,4: உங்களுக்கு எதிராகவும் மறைமுகமாகவும் சிலர் நெருக்கடியை உண்டாக்கும் நாள்.சதயம்: மனம் ஒரு நிலையில் இல்லாமல் போகும். மற்றவர்களுக்காக உங்களை மாற்றிக் கொள்வீர்.பூரட்டாதி 1,2,3: நீங்கள் ஈடுபடும் ஒவ்வொரு செயலிலும் நிதானம் அவசியம். வரவு செலவில் கவனம் தேவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !