/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்: அவிட்டம் 3,4: நீங்கள் நினைப்பதை இன்று சாதிப்பீர். வெளியூர் பயணத்தால் லாபம் தோன்றும்நாள்.சதயம்: எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும். குடும்பத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.பூரட்டாதி 1,2,3: பழைய முதலீட்டில் இருந்து எதிர்பார்த்த பணம் வரும். உடல் நிலையிலும் மன நிலையிலும் உற்சாகம் தோன்றும்.