/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்: அவிட்டம் 3,4: மனதில் இருந்த குழப்பம் விலகும். வரவு அதிகரிக்கும். அரசு வழியில் சில சங்கடம் உண்டாகும்.சதயம்: போட்டியாளர்கள் கை மேலோங்கும். நீங்கள் எதிர்பார்த்த வரவு வரும்.பூரட்டாதி 1,2,3: சட்டத்திற்கு புறம்பான விஷயங்களில் மனம் செல்லும். பண விவகாரங்களில் நிதானம் அவசியம்.