/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்: அவிட்டம் 3,4: திட்டமிட்ட செயல்களை செய்து முடிப்பீர். தாயாரின் உடல் நிலையில் கவனம் தேவை.சதயம்: ஆரோக்கியத்தில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். மறைமுக எதிரிகளால் ஏற்பட்ட பிரச்னை தீரும்.பூரட்டாதி 1,2,3: செலவு காரணமாக இருப்பு குறையும். குடும்பத்துடன் குதுகுலமாக இருப்பீர்கள்.