/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்: அவிட்டம் 3,4: தாய்வழி உறவினர் ஆதரவுடன் உங்கள் முயற்சியில் வெற்றி அடைவீர். வரவு திருப்தியாகும்.சதயம்: வியாபாரத்தில் நிறைவேறாமல் இருந்த முயற்சி நிறைவேறும். நிதிநிலை உயரும்.பூரட்டாதி 1,2,3: குடும்ப சொத்தில் ஏற்பட்ட பிரச்னையை பேசித் தீர்ப்பீர். வரவேண்டிய பணம் வரும்.