/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்: அவிட்டம் 3,4: எதிரி தொல்லை நீங்கும். உங்களைவிட்டு விலகிச்சென்றவர்கள் உங்களைத்தேடி வருவார்கள். சதயம்: திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். அந்நியரால் குடும்பத்தில் சங்கடங்கள் தோன்றும். பூரட்டாதி 1,2,3: முயற்சியில் ஏற்பட்ட தடைகள் விலகும். உடல்நிலையில் இருந்த சங்கடம் நீங்கும்.