/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்: அவிட்டம் 3,4: நண்பர்கள் ஒத்துழைப்புடன் உங்கள் முயற்சிகள் வெற்றியாகும். வரவு அதிகரிக்கும்.சதயம்: தம்பதிகளுக்குள் உண்டான பிரச்னைகள் விலகும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். பூரட்டாதி 1,2,3: செயல்களில் ஏற்பட்ட தடைகள் விலகும். உங்கள் முயற்சி ஆதாயத்தை உண்டாக்கும்.