/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்: அவிட்டம் 3,4: உடல்நிலையில் சில சங்கடங்கள் தோன்றும். புதிய முயற்சிகள் இன்று வேண்டாம். சதயம்: வெளியூர் பயணங்களில் விழிப்புணர்வு தேவை. உங்கள் எதிர்பார்ப்புகள் இன்று ஏமாற்றத்தில் முடியும். பூரட்டாதி 1,2,3: முயற்சிகளில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். யாருக்கும் ஜாமீன் நிற்க வேண்டாம்.