உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்: அவிட்டம் 3,4: அலைச்சல் அதிகரித்தாலும் முயற்சி வெற்றியாகும். தொலைந்துபோன பொருள் கிடைக்கும். சதயம்: நடைபெறாத முயற்சியை நினைத்து வருந்துவீர். அலைச்சலும் செலவும் அதிகரிக்கும்.பூரட்டாதி 1,2,3: எதிர்பார்த்த வருவாய் வரும். குடும்பத்தில் இருந்த சங்கடம் நீங்கும். செயலில் கவனம் தேவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !