/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்: அவிட்டம் 3,4: நிதானம் தேவை. முடிவிற்கு வராமல் இருந்த ஒரு பிரச்னை இன்று முடிவிற்கு வரும்.சதயம்: உங்கள் முயற்சியில் எதிர்பார்த்த லாபம் காண்பீர். வியாபாரத்தில் போட்டியாளர் விலகுவர்.பூரட்டாதி 1,2,3: நீங்கள் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதமாகும். உடல்நிலையில் சங்கடம் தோன்றும்.