/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்: அவிட்டம் 3,4: உங்களுக்கு எதிராக செயல்பட்டவர் விலகிச் செல்வர். வழக்கு விவகாரத்தில் சாதகம் தோன்றும்.சதயம்: போட்டியாளர்களால் சில சங்கடங்களை சந்திப்பீர். கடைசி நிமிடத்தில் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும்.பூரட்டாதி 1,2,3: தொழிலில் உண்டான தடை விலகும். புதிய வாடிக்கையாளர்களால் வருமானம் அதிகரிக்கும்.