/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்: அவிட்டம் 3,4: முயற்சிகளால் முன்னேற்றம் காணும் நாள். வியாபாரத்தில் இருந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். சதயம்: உத்தியோகத்தில் உண்டான சங்கடங்கள் விலகும். உங்கள் எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும். பூரட்டாதி 1,2,3: குடும்பத்தில் சிறு குழப்பம் தோன்றி விலகும். வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வீர்கள்.