/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்: அவிட்டம் 3,4: துணிச்சலுடன் செயல்படுவீர்கள். பழைய பிரச்னை முடிவிற்கு வரும். உங்கள் செல்வாக்கு உயரும்.சதயம்: தடைகளை சந்திக்கும் நாள். எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். வார்த்தைகளால் பிரச்னைகள் உருவாகும்.பூரட்டாதி 1,2,3: நிறைவேறாது என்று நினைத்திருந்த முயற்சி நிறைவேறும். பொருளாதார நிலை உயரும்.