/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்: அவிட்டம் 3,4: உங்கள் செயல்களில் எதிர்பாராத நெருக்கடிகள் தோன்றும். திடீர் செலவுகள் ஏற்படும். சதயம்: நீங்கள் எதிர்பார்த்த பணம் வந்துசேரும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். யோகமான நாள்.பூரட்டாதி 1,2,3: உத்தியோகத்தில் சில நெருக்கடிகளை சந்திப்பீர்கள். நண்பர்கள் உதவியால் சங்கடம் நீங்கும்.