/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்: அவிட்டம் 3,4: பணிபுரியும் இடத்தில் கவனம் தேவை. உங்கள் அலட்சியத்தால் சில சங்கடம் உண்டாகும்.சதயம்: விருப்பம் நிறைவேறும் நாள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உங்கள் செயல் வெற்றியாகும்.பூரட்டாதி 1,2,3: உங்களுக்கு சங்கடம் ஏற்பட்டாலும் பணத்தேவை பூர்த்தியாகும். யோசிக்க வேண்டிய நாள்.