உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்: அவிட்டம் 3,4: உடன் பணிபுரிபவர்கள் ஒத்துழைப்பால் உங்களுக்கு நல்ல பெயர் ஏற்படும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும்.சதயம்: உங்கள் எதிர்பார்ப்பு இன்று இழுபறியாகும். வியாபாரத்தில் நெருக்கடிகளை சந்திப்பீர்.பூரட்டாதி 1,2,3: உங்கள் எண்ணம் இன்று எளிதாக நிறைவேறும். வியாபாரத்தை விரிவு செய்வீர். வருவாய் அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !